Durai saravanan .G
Durai saravanan .G
  • 190
  • 30 326 257

Відео

எம்.ஜி.ஆர் - N.S கிருஷ்ணன் மோதல் MGR VS NSK
Переглядів 31 тис.14 днів тому
எம்.ஜி.ஆர் - N.S கிருஷ்ணன் மோதிக்கொண்டது ஏன் ? எம்.ஜி.ஆருக்கு அவமானம் ஏற்பட்டதா? in this video Durai saravanan discuss the incident " the big fight between actor Mgr and kalaivanar NS Krishnan". #mgr #nskrishnan #எம்ஜிஆர் #NSகிருஷ்ணன்
வாலி எழுதி வராத பாடல் செய்த நன்மை | Kavignar Vaali story
Переглядів 7 тис.21 день тому
A song which written by the Kavignar vaali did not come, but it benifits vaali's life? how? வாலி எழுதி வராத பாடல் செய்த நன்மை. #kavignarvaali #vaali #vaalisongs #nagesh #mgr #எம்ஜிஆர் #கவிஞர் வாலி
முதலாளியுடன் மோதிய எம்.ஜி.ஆரின் தாய் சத்யா | Arivom MGR Story Ep-4
Переглядів 22 тис.Місяць тому
அறிவோம் எம்.ஜி.ஆர் தொடர் மூலம் அவர் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை பார்க்க இருக்கிறோம் இது பகுதி-4, Arivom MGR Series video MGR History PART -4. குழந்தை எம்.ஜி.ஆருக்காக நாடக கம்பனி முதலாளியுடன் மோதிய எம்.ஜி.ஆர்-ன் தாய். We are going to see about the tragic life of MGR on his childhood when he acted in the dramas. mother Satya who fought with madurai original boys company owner. why? #mgr #actorm...
தூங்காதே தம்பி தூங்காதே பட்டுக்கோட்டை எம்ஜிஆர் பாடல் பிறந்த கதை
Переглядів 29 тис.Місяць тому
Kavignar Pattukkottai kalyanasundaram | How Actor Mgr used the "thoongathey thambi thoongathey" song for his movie Nadodi mannan. #எம்ஜிஆர் #pattukottaikalyanasundaram #mgr # பட்டுக்கோட்டை
ஸ்ரீதரின் முழுக்கதையை இரண்டு வரிகளில் சொன்ன பட்டுக்கோட்டை | Kavignar Pattukkottai
Переглядів 82 тис.Місяць тому
How Kavignar Pattukkottai kalyanasundaram told the full story of Director Shridhar in two lines. கவிஞர் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை பற்றிய அறிய செய்திகள் அனைத்தும்- விடீயோவிற்கான playlist ua-cam.com/play/PLr8F8uJvsyiV-RRy2U64musokuXFCsNEH.html #pattukottaikalyanasundaram #pattukkottaisongs #gramanathan #பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கண்ணதாசன் பாடலை பாடமுடியாமல் ஓடிய சந்திரபாபு | Kannadasan song stories
Переглядів 29 тис.Місяць тому
Actor chandrababu Ran out of recording theatre when he could not sing the kannadasan lyrics by the music of MS Visvanathan | கண்ணதாசன் பாடலை பாடமுடியாமல் ஓடிய சந்திரபாபு song- Pirakkum podhum Alukinrai #kannadasan #chandrababu #msviswanathansongs
ஹிந்தி கவிஞரின் வார்த்தையை பாட்டாகிய கண்ணதாசன் | Kannadasan song stories
Переглядів 27 тис.Місяць тому
ஹிந்தி கவிஞரின் வார்த்தையை பாட்டாகிய கண்ணதாசன் இயக்குனர் பீம்சிங், சிவாஜி,கண்ணதாசன், MS விஸ்வநாதன், பாவமன்னிப்பு படம் . How Kannadasan wrote a song by the one word from the hindikavi pradeep #kannadasan #கண்ணதாசன்
நாடகத்தில் அடிதாங்க முடியாமல் அழுத எம்.ஜி.ஆர் | Arivom MGR Story Ep-2
Переглядів 4,1 тис.Місяць тому
நாடகத்தில் நடிக்க தெரியாமல் காளி என். ரத்தினத்திடம் அடிவாங்கி அடிதாங்க முடியாமல் அழுத எம்.ஜி.ஆர் Struggles faced by Actor Mgr during his childhood on stage dramas in early period. #எம்ஜிஆர் #mgr
முதல் பாடலில் மோதிக்கொண்ட MS விசுவநாதன் கண்ணதாசன்
Переглядів 9 тис.2 місяці тому
கன்னியின் காதலி படத்தில் முதல் பாடலில் மோதிக்கொண்ட MS விசுவநாதன் கண்ணதாசன். Tamil poet kannadasan and Ms visvanthan first meet. #கண்ணதாசன் #kannadasan #msviswanathansongs
வாலியின் பாடலை விமர்சனம் செய்த உடுமலை நாராயணகவி| Kavignar vaali
Переглядів 13 тис.2 місяці тому
Why Udumalai Narayana Kavi criticize the kavignar vaali's lyric or song for the MGR movie "enga veetu pillai". வாலியின் பாடலை விமர்சனம் செய்த உடுமலை நாராயணகவி #kavignarvaali #வாலி #udumalainarayanakavi
எம்.ஜி.ஆர் மலையாளியா? விமர்சனத்தை உடைத்த புலமைப்பித்தன் பாடல் Pulamai pitthan song
Переглядів 98 тис.3 місяці тому
எம்.ஜி.ஆர் மலையாளியா? விமர்சனத்தை இதயக்கனி படத்தில் வரும் "நீங்க நல்ல இருக்கோணும் " பாடல் மூலம் உடைத்த புலமைப்பித்தன். "நீங்க நல்ல இருக்கோணும் " பாடல் பிறந்த கதை. "Neenga nalla irukonum nadu munnera" mgr song story. #mgr #எம்ஜிஆர் #புலமைப்பித்தன் #pulamaipitthan
சொல்லடி அபிராமி கண்ணதாசன் பாடல் பிறந்த கதை | kavignar kannadasan stories
Переглядів 211 тис.3 місяці тому
சொல்லடி அபிராமி பாடலில் அபிராமி பட்டராக மாறிய கண்ணதாசன் பாடல் பிறந்த கதை | kavignar kannadasan stories- Solladi abirami song from "adhiparasakthi" movie. #kannadasan #கண்ணதாசன்
செருப்பால் அடுத்தவரைபழிவாங்கிய எம்.ஜி.ஆரின் தாய் சத்யா | Arivom MGR Story Ep-2
Переглядів 48 тис.3 місяці тому
செருப்பால் அடுத்தவரைபழிவாங்கிய எம்.ஜி.ஆரின் தாய் சத்யா | Arivom MGR Story Ep-2
தாயை காப்பாற்ற நாடகத்தில் நடித்த எம்.ஜி.ஆர் | Arivom MGR Story Ep-1
Переглядів 10 тис.3 місяці тому
தாயை காப்பாற்ற நாடகத்தில் நடித்த எம்.ஜி.ஆர் | Arivom MGR Story Ep-1
கண்ணதாசனுக்கும் MSV-க்கும் பணம் தர மறுத்த தயாரிப்பாளர் | Kannadasan songs stories
Переглядів 8 тис.3 місяці тому
கண்ணதாசனுக்கும் MSV-க்கும் பணம் தர மறுத்த தயாரிப்பாளர் | Kannadasan songs stories
தவறை மன்னித்து நண்பரை உயர்த்தி விட்ட எம் .ஜி.ஆர் | Arivom MGR Ep-1
Переглядів 12 тис.3 місяці тому
தவறை மன்னித்து நண்பரை உயர்த்தி விட்ட எம் .ஜி.ஆர் | Arivom MGR Ep-1
எம்.ஜி.ஆர் ஏன் வாலி மீது கோபப்பட்டார் | Why MGR angry on Kavignar vaali
Переглядів 21 тис.4 місяці тому
எம்.ஜி.ஆர் ஏன் வாலி மீது கோபப்பட்டார் | Why MGR angry on Kavignar vaali
முதல் பாட்டில் எம்.ஜி.ஆர் மனதை வென்ற புலமைப்பித்தன் | MGR
Переглядів 138 тис.4 місяці тому
முதல் பாட்டில் எம்.ஜி.ஆர் மனதை வென்ற புலமைப்பித்தன் | MGR
கண்ணதாசன் எழுதிய மே மாத பாடல் | Kannadasan songs stories
Переглядів 36 тис.4 місяці тому
கண்ணதாசன் எழுதிய மே மாத பாடல் | Kannadasan songs stories
முதல் பாட்டில் எம்ஜிஆரை வியக்கவைத்த பூவை செங்குட்டுவன் | MGR
Переглядів 214 тис.4 місяці тому
முதல் பாட்டில் எம்ஜிஆரை வியக்கவைத்த பூவை செங்குட்டுவன் | MGR
கண்ணதாசனை ஈர்த்த ஒரே கவிஞர் | The poet introduced by Kavignar Kannadasan
Переглядів 12 тис.4 місяці тому
கண்ணதாசனை ஈர்த்த ஒரே கவிஞர் | The poet introduced by Kavignar Kannadasan
அவமானப்படுத்திய இசைமேதைக்கு தன்னை நிரூபித்த பட்டுக்கோட்டை | Kavignar Pattukkottai
Переглядів 147 тис.4 місяці тому
அவமானப்படுத்திய இசைமேதைக்கு தன்னை நிரூபித்த பட்டுக்கோட்டை | Kavignar Pattukkottai
எம்ஜிஆர் கண்ணதாசன் மோதலை தீர்த்து வைத்த பாடல் | Kannadasan songs stories
Переглядів 286 тис.5 місяців тому
எம்ஜிஆர் கண்ணதாசன் மோதலை தீர்த்து வைத்த பாடல் | Kannadasan songs stories
நாகேஷ் சொல்லி வாலி எழுதி பல ஆண்டுகள் காத்திருந்த பாடல் | Kavignar Vaali story
Переглядів 92 тис.5 місяців тому
நாகேஷ் சொல்லி வாலி எழுதி பல ஆண்டுகள் காத்திருந்த பாடல் | Kavignar Vaali story
தபால்காரர் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் பாட்டு | Kannadasan songs stories
Переглядів 39 тис.5 місяців тому
தபால்காரர் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் பாட்டு | Kannadasan songs stories
மகளின் திருமணத்தை முடித்துவைத்த கண்ணதாசன் பாடல் | kavignar kannadasan Marriage Song
Переглядів 53 тис.5 місяців тому
மகளின் திருமணத்தை முடித்துவைத்த கண்ணதாசன் பாடல் | kavignar kannadasan Marriage Song
ராஜாவின் மெட்டையே பாட்டாகிய வாலி | Kavignar Vaali story with Ilayaraja
Переглядів 8 тис.6 місяців тому
ராஜாவின் மெட்டையே பாட்டாகிய வாலி | Kavignar Vaali story with Ilayaraja
பாலச்சந்தரை அழவைத்த கண்ணதாசன் வரிகள் | Kannadasan songs stories
Переглядів 103 тис.7 місяців тому
பாலச்சந்தரை அழவைத்த கண்ணதாசன் வரிகள் | Kannadasan songs stories
அஞ்சு ருபாய் தேவைக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் | Kannadasan songs stories
Переглядів 99 тис.7 місяців тому
அஞ்சு ருபாய் தேவைக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் | Kannadasan songs stories

КОМЕНТАРІ

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 37 секунд тому

    என் எஸ் கே அறிவாளி ராமசந்திரன் மட பய

  • @umasasi3586
    @umasasi3586 4 години тому

    Excellent Excellent

  • @user-xi6dp2di9l
    @user-xi6dp2di9l 9 годин тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊

  • @manoharansomu5356
    @manoharansomu5356 11 годин тому

    இவ்வளவு இழுவை தேவையா?!.

  • @saraswathyselvam1097
    @saraswathyselvam1097 11 годин тому

    அரவாடு என்றால் தமிழன் என்று பொருள்

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 16 годин тому

    கவிஞர் கண்ணதாசனின் ஆளுமை வெளிப்படுகிறது.

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 20 годин тому

    Rowdy fellow, ungrateful creature, the curse of state. 😊😅

  • @user-dh8ep6ui5d
    @user-dh8ep6ui5d 20 годин тому

    சில வார்த்தைகளை தவறாக திரு சரவணன் சொல்லியிருக்கிறார் அரவாடு மதராசி என்பது அவரோச்சொல்லியிருக்கும் அர்த்தம் thavaru

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i День тому

    விஸ்வநாதன் சர்ந்தப்பவாதி என்பது இந்த பதிவில் தெரிகின்றது.

  • @anuradhakarthikeyan7716
    @anuradhakarthikeyan7716 День тому

    அரவாடு என்றால் தமிழன் என்று அர்த்தம்

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy День тому

    9999999

  • @gowrishankar4509
    @gowrishankar4509 День тому

    You can try to not to eloborate too much and also add your own version of how they felt, their emotions, etc.

  • @NirmalNirmal-c2n
    @NirmalNirmal-c2n День тому

    Aram na tamil

  • @NirmalNirmal-c2n
    @NirmalNirmal-c2n День тому

    Aram na tamil

  • @NirmalNirmal-c2n
    @NirmalNirmal-c2n День тому

    Aram na tamil

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n День тому

    அரவாடு என்றால் தமிழ் பேசுபவர்கள் என்று அர்த்தம். தயவுசெய்து தவறாகப் பதிய வேண்டாம்

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n День тому

    வாளியா....என்ன வாளி

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n День тому

    பழய மாவையே திரும்பத் திரும்ப அறையுங்கள்....

  • @subramanian4321
    @subramanian4321 День тому

    ஏழ்மையிலும் அவமானப்பட்ட சூழ்நிலையிலும் இருந்த மக்கள் திலகத்திற்கு ரோஷம் வந்தது இயற்கைதான். அதைப் புரிந்து கொண்ட கலைவாணரின் பண்பு மதிப்பிற்குறியது!

  • @santhanamkumar1040
    @santhanamkumar1040 2 дні тому

    👌👌👌👌👌

  • @bhuvaneswaribala9198
    @bhuvaneswaribala9198 2 дні тому

    Informative🎉🎉

  • @Breeze10120
    @Breeze10120 2 дні тому

    ஆமாம் யூத பிராமணனுக்கு தெரியாத கலையே இல்லை! போங்கடா…

  • @user-mi2lk7vo7t
    @user-mi2lk7vo7t 2 дні тому

    Suppar❤

  • @sundariganesan4951
    @sundariganesan4951 2 дні тому

    டைபிஸ்ட் கோபு அல்லது நீலூ.

  • @vijayanandsanatana3614
    @vijayanandsanatana3614 2 дні тому

    Idhu telunge illai...summa rendu moonu telungu varthai serthirukkaru

  • @krishnakumarag2752
    @krishnakumarag2752 2 дні тому

    அரவாடு என்றால் தமிழன்... எத்தனை பிதற்றல்

  • @hariharans7728
    @hariharans7728 2 дні тому

    கேவி மகாதேவன் மிகச்சிறந்த இசை அமைப்பாளர் - இணையற்றவர்

  • @rajbushan4267
    @rajbushan4267 2 дні тому

    Aravam yendral Tamil Aravam vaadu yendral tamilar Neengal solvadhu pol poram bokku alla.

  • @rajamanicam1301
    @rajamanicam1301 2 дні тому

    இறைவன் படைப்பு, இவர்கள், ஐந்து விரல்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு பெரும் பொறுளை அசைக்க முடிகிறது, கவிஞர், சோ, இயக்குனர், மனோரமா, இசை. இவர்கள் சேர்ந்து காலத்தால் அழிக்க முடியாத செயல் செய்து உள்ளார்கள். நன்றி.

  • @rajamanicam1301
    @rajamanicam1301 2 дні тому

    கற்றதை கக்குப்பவன் கவிஞர் ஆகமுடிவதில்லை, கற்பனை செய்து செய்து எழுதுபவன் கவிஞர் ஆக முடிவதில்லை, காலத்தின் சூழ் நிலை தன்னை தொட்டவுடன் வார்த்தைகளை கொட்டுபவனே கவிஞன் ஆகிறன், அதிலும் அந்த நொடிப்பொழுது தன் முன்னே இருக்கும் நிகழ்வை காலங்கள் அழிக்க முடியாத உண்மையை பதிப்பவனே கவி அரசன் ஆகிறான், பசி,இந்த உணர்வுக்கு ஒரு கவி, கல்லைத்தான், மண்ணைத்தான், காச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா இறைவன், இந்த வரிசையில் நம் கவி அரசு.

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 2 дні тому

    அருமை🎉❤

  • @sagayarajantony8918
    @sagayarajantony8918 2 дні тому

    Are you appraising Cho or Kannadadan?

  • @user-dd9nh6gp7u
    @user-dd9nh6gp7u 3 дні тому

    தம்பி சரவணன் உங்க வீடியோ பார்த்தேன் நல்லா தான் சொல்லி இருக்கீங்க ஆனா ஐயா தேவர் ஒரு தேசிய தலைவர் அவரை முக்குலத்தோர் அனைவரும் சேர்ந்து ஒரு ஜாதி தலைவர் ஆக்கி விட்டனர் இது யாரும் மறுக்க முடியாத உண்மை முக்குலத்தோர் யோசிக்கணும் 😢😢

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 3 дні тому

    👌👌👌

  • @venkateswarans2705
    @venkateswarans2705 3 дні тому

    Very well presented ! Very good voice !

  • @saraswathis3857
    @saraswathis3857 3 дні тому

    அரவாடு means தமிழ்காரன். Not பொரம்போக்கு

  • @rajvelriya8461
    @rajvelriya8461 3 дні тому

    MGR புகழ் வாழ்க பல்லாண்டு

  • @balaraman9954
    @balaraman9954 3 дні тому

    Aravadu endraal tamizhan endrudaan artham. Porambokku alla. Theriyaada vishayathai pesadeergal.

  • @rajendranm64
    @rajendranm64 3 дні тому

    மகா கவி கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!

  • @karpagavalligridhar4307
    @karpagavalligridhar4307 3 дні тому

    Kannadasan living legend. I cannot digest his death. He cannot be compared

  • @muralilatha6408
    @muralilatha6408 3 дні тому

    அரவாடு என்றால் தமிழன் என்று அர்த்தம்

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 3 дні тому

    நான் நிரந்தர மான வன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை எ‌ன்று உறுதியுடன் கூறியவர். இனி எப்போதும் கவிஞன் என்றால் கண்ணதாசன் மட்டுமே.

  • @sunwukong2959
    @sunwukong2959 3 дні тому

    Ungaluku Telugu teriyalai adhuthaan tappu tappaa sollureenga, Kannadasan "kozhi muttai kannu" tavira antha paattula vera yethuvume tittura maadhiriye illai: yemantee/yevantee/yevuntee - yenanga yeppudu - yeppoluthu/yeppo vacchaaru - vantheenga manchi naa manasu - nalla manasu en manasu cheppantee - sollunga ammaayi - ammani/ponnu abbaayi - appoo/paiyyan meeru - neenga gongkoora - puliccha keerai aravadu - Tamilar pothaamaa - povomaa Gudachaari 116 - Krishna & JJ nadiccha 1966 James Bond type tuppariyum secret agent khiladi movie vasthaamaa - varuvomaa

  • @amirsameer1949
    @amirsameer1949 3 дні тому

    சரவணன் இத்தனை நாள் எங்க போனிங்க உங்கள் வீடியோ ரொம்ப புடிக்கும் அதைவிட நீங்க பதிவை தொகுத்து வழங்கும் விதம் மிக..மிக..❤ சிறப்பு. வாழ்த்துக்கள் 😃🙏 வணக்கம் 🙏

  • @ravichandrans1594
    @ravichandrans1594 3 дні тому

    அரவாடு என்பதின் அர்த்தம் தமிழ்பேசும் தெலுங்கர் மற்றும் தமிழ் மொழியை பேசும் தமிழர்களை குறிக்கும் விதம் 😂😂😂

  • @atyacabujc
    @atyacabujc 4 дні тому

    நானும் சில காலம் ஆந்திராவில் வசித்து வந்துள்ளேன். அவர்கள் நம்மை அரவாடு என்று அழைப்பதின் அர்த்தம், " அறம் என்றால் தர்மம் என்றும் வாடு என்றால் மனிதர் என்றும் பொருள். அரவாடு என்றால் தர்மம் நிறைந்த மனிதர் என பொருள்."

  • @madhavraodesai1499
    @madhavraodesai1499 4 дні тому

    அரவவாடு என்றால் தமிழன் என்று மட்டுமே பொருள் படும். பொரம்போக்கு என்ற பொருள் தரவானது. சரியான அர்த்தத்தை தெரிந்து கொண்டு சொல்லவும்

  • @TAT55
    @TAT55 4 дні тому

    அருவ நாடு என்று தமிழகத்திற்கு ஒரு பெயர். அருவம் என்றால் கிழக்கு என்ற பொருள் உண்டு. ஒருகாலத்தில், ஆந்திரம் என்று பிரிக்கப்படாத காலத்தில், சென்னை மாகாணமாக இருந்த போது, கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் தமிழ் பேசியவர்கள். தெலுங்கு பேசுபவர்கள் அவர்களை அருவ வாடு (பின்னர் அரவாடு), என்று சொல்வார்கள். மனவாடு என்றால் நம்மவர் அல்லது நம்முடைய மொழி பேசுபவர். அரவாடு என்றால் தமிழ் பேசுபவர். நீங்க சொன்ன புறம்போக்கு தவறு. இன்னொரு விஷயம். "செப்பு" என்பது தூய தமிழ் வார்த்தை. 60களில் தமிப் பாட வினாத்தாள்களில் "செப்புக" என்று வரும். அதற்கும் மேல் திருப்புகழில் " பக்கரை விசித்ரபணி" என்ற பாடலில் "செப்பென.." என்று வரும்.

  • @senguttuvanelango
    @senguttuvanelango 4 дні тому

    நண்பரின் விளக்கம் நன்றாக இருக்கிறது.அருணோதயம் படத்தில் அதிகமான காட்சிகளில் இருப்பவர்கள் நடிகை லட்சுமி மற்றும் சோ.சரோஜாதேவி ஹீரோயினாக இருந்தும் கொஞ்சமாக வருவார்.சோவை முக்கியமாக வைத்தே படம் இருக்கும் ஆனால் அவர் லூசு மாதிரி இருப்பார்.ஆனால் சிவாஜி,சோவிடம் தான் ஐடியா கேட்பார்.படம் அவ்வளவாக ஓடி இருக்க வாய்ப்பில்லை.முக்தா சொதப்பியுள்ளார்.டிஎம்எஸ்ஸின் ஒருபாட்டு சூப்பர்.

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 4 дні тому

    போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன் ..... கண்ணதாசன்...